மலச்சிக்கலுக்கு இயற்கை மருத்துவம் காட்டும் ‘பழ’ வழி


இதுவே எல்லா நோய்களுக்கும் அடிப்படையானது. மலச்சிக்கல் வந்துவிட்டாலோ மனத்திலும் சிக்கல் வந்துவிடும். டென்ஷன் அல்லது சோர்வு உறுதி.

மலச்சிக்கல், Constipation

எத்தனை வேலைகள் சாப்பிடுகின்றோமோ அத்தனை வேலையும் மலம் கழிய வேண்டும் சட்டப்படி. குறைந்தபட்சம் இருவேளையவது கஷ்டப்படாமல் கழிய வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது மலச்சிக்கலே ஆகும்.

எந்த உணவையும் உண்பதற்கு முன்பு 2 வாழைபழம், 2 தேங்காய்பத்தை, அல்லது 2 கொய்யாப் பழம் அல்லது அரை பப்பாளி பழத்தை உண்டு வந்தால் மலச்சிக்கல் வரவே வராது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *