கருவேப்பிலை கீர் செய்வது எப்படி ?


கருவேப்பிலை கீர் செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள்

கருவேப்பிலை – 1 கோப்பை
தேங்காய் – 1 கோப்பை-துருவியது
இஞ்சி துருவல் – சிறிது
வெல்லம் – சிறிது
ஏலக்காய் – 2 எண்ணிக்கை

செய்முறை

மேற்தகூறிய அனைத்தையும் ஓன்றாக அரைத்து வடிகட்டி பருகவும்.

கருவேப்பிலை கீர், karuveypilai geer

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *