எது நல்ல உணவு ?


Dr.சிவராமன் அவர்களின் பேச்சின் சுருக்கம்.

1.மைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம் பிஸ்கட்,பிரட்,புரோட்டா, சத்து இல்லை என்பதால் அல்ல அதில் விஷம் உள்ளது இதை கொடுத்தால் உங்கள் கண்முன்னே உங்கள் சந்ததிகளின் அழிவை காண்பீர்கள்.விழித்து கொள்ளுங்கள்.

2.சாக்லெட் வேண்டாம்–வேண்டிய அளவு கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கிகொடுங்கள்.

3.Pizza,burgers தவிர்க்கவும்.

4.கோதுமை அறைத்து பயன்படுத்துங்கள் கடையில் உள்ளதில் சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க
கலப்படம் உள்ளது.

5.பழங்கள் கொய்யா,வாழை,விதை உள்ள திராட்சை Melons அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்.

6.corn flakes,oats வேண்டாம்.

7.கம்பு,தினை,ராகி,வரகு,சாமை,குதிரை வாலி பயன்படுத்தவும்.

8.சர்க்கரை வேண்டாம்,தேன்,வெல்லம்,கருப்பட்டி பனங்கல்கண்டு பயன்படுத்தவும்.

9.black tea without sugar good. சுக்கு,கொத்தமல்லி காபி நல்லது.

Good Food, Bad Food

யார் வீட்டிற்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் பிஸ்கட் வாங்கிசெல்லாதீர்கள்
கடலைமிட்டாய்,எள்மிட்டாய் வாங்கி செல்லுங்கள். இது என்னுடைய வேண்டுகோள்.

நாம் தான் முதலில் திருந்தவேண்டும் நாம் பிள்ளைகளுக்கு பொறுமையாக கூறி புரிய வைப்போம்..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *