எண்ணெய் கொப்புளித்தல் (Oil Pulling)


எண்ணெய் கொப்புளித்தல் (Oil Pulling) மற்றும் Oil Massage பற்றி இவர் கூறும் தகவலை கேளுங்கள். இந்த விவரங்கள் உங்களுக்கு புதிதாய் இருக்கலாம்… பார்த்து பகிருங்கள் !

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும். 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து கொப்பளிக்க வேண்டும். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில் எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது அதனை உமிழ்ந்து விட வேண்டும்.. ஆயில் புல்லிங் செய்வதால் பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்ட்ரியாவா போன்ற கிருமி தொற்று நோய்களிலிலருந்து முதலில் விடுதலை பெறலாம்

I’m sure these details might be new to you.

இது போன்ற பல வீடியோக்களை பார்வையிடுவதற்கு எமது YouTube channel-க்கு subscribe பண்ணுங்க. https://www.youtube.com/channel/UC-rokQSwATLngOe371i9JVA

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *